Monday, June 13, 2005

கள்ளி இவ மதுரை மல்லி

தப்பு தப்பு புத்தியில தப்பு பார்வையில தப்பு பேச்சுல தப்பு செய்கையில தப்பு வாக்குறுதியிலே தப்பு.

தப்பு தப்பு கல்யாணத்தில தப்பு தாம்பத்தியத்துல தப்பு பெத்துகிறதுல தப்பு வளர்க்கிறதுல தப்பு படிக்கிறதுல தப்பு

வம்பு வம்பு தப்புல வம்பு வம்பில தப்பு இதுனால் சீவி விடுறான் அடுத்தவனுக்கு கொம்பு.

தப்பு எங்கே நடந்தாலும் சொல்லி அடிப்பா இந்த மதுரை மல்லி.

புருஷனுக்கு இவ என்னைக்குமே கள்ளி தான் அவனே தப்பான கூட பந்தாடுவ இந்த மதுரை மல்லி.

7 Comments:

Blogger வீ. எம் said...

வருக , வருக மல்லி அவர்களே... !! ருத்ர தான்டவம் ஆட வருக !
வீ எம்

4:02 PM  
Blogger Maravandu - Ganesh said...

மதுர மல்லி

சும்மா துள்ளி விளையாடுங்க

என்றும் அன்பகலா
கன்சு

7:57 PM  
Blogger குழலி / Kuzhali said...

சலாவரிசையே கலக்கலாக இருக்கிறதே... கலக்குங்க...

8:15 PM  
Blogger மதுரை மல்லி said...

வாழ்த்து தெரிவிச்ச + இன்னும் கல்யாணம் ஆகாத பசங்களுக்கு நன்றி. கல்யாணம் ஆகி இவளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேணுமா? என்று ஈகோ தடுத்து முட்டிக் கொண்டு நிற்கும் மேரிட் பசங்களுக்கும் நன்றி. வாழ்த்து தெரிவிக்க இனிமேல் வரும் கல்யாணம் ஆகி போன அக்கா, மாமி, தோழிகளுக்கு அட்வான்ஸ் நன்றி.

7:04 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//கல்யாணம் ஆகி இவளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேணுமா? என்று ஈகோ தடுத்து முட்டிக் கொண்டு நிற்கும் மேரிட் பசங்களுக்கும் நன்றி
//
Mrs.மல்லி,
அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல !!! இப்ப தான் ஒங்க வலையுலக ENTRY-யை கவனிச்சேன் :) வருக ! வருக !
நல்லா ரௌத்ரம் பழகி ருத்ரம் ஆட வாழ்த்துக்கள் ;-)

4:05 PM  
Blogger Ganesh Gopalasubramanian said...

மல்லி வருக வருக.........
வாசம் செய்க வாசம் வீசுக.,.....

10:31 AM  
Blogger மாயவரத்தான் said...

வாம்மா மதுரை மில்லி... ஸாரி.. மல்லி!!! வருக...வருக..!!!

8:16 PM  

Post a Comment

<< Home