Saturday, March 25, 2006

மதுரையில் மலம் சுமக்கும் அவலம்

அண்மைகலமாக இணையத்தில் மலம் சுமக்கும் மக்களைப் பற்றிய பதிவுகளையும் சில மக்களிடம் அதைப்பற்றிய 'விழிப்புணர்வு'களையும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன். தன் வீட்டுக் கக்கூஸை தானே கழுவிக்கொள்கிறோம் என்று பறைசாற்றுபவர்களுக்கு கீழ்கண்ட இமேஜை தட்டிப்படிக்கவும்.


23-03-2006 அன்று மதுரை தினமலர் சப்ளிமண்டில் வந்த செய்தி.'என்று ஒழியுமோ மனிதனின் மலத்தை மனிதனே சுமக்கும் முறை'. நிறைய எழுத நினைக்கிறேன். சில பல காரணங்களால் எழுத முடியவில்லை.

மட்டுறுத்தல் இருப்பதாலும் நேரம் கிடைக்கும் போது மட்டுமே இணையத்தைப் பார்ப்பதாலும் உங்கள் கமெண்ட்ஸ் மெதுவாக தான் வெளிவரும். பொறுத்தருள்க.

5 Comments:

Blogger மதுரை மல்லி said...

test

12:49 PM  
Blogger முத்துகுமரன் said...

புன்னகையோடுதானே அவர் வேலை பார்க்கிறார் என்றும் கூட சொல்ல சிலர் வருவார்கள்.

12:52 PM  
Blogger கருப்பு said...

நல்ல பதிவு. இதற்கும் யாராவது வருவார்கள் பாருங்கள் வெறும் வீர வசனத்தோடு.

1:34 PM  
Blogger SnackDragon said...

வீட்டுக்கு ஒரு பார்வை நாட்டுக்கு ஒரு பார்வை :-)

9:13 PM  
Blogger VSK said...

பாண்டியம்மாளின் திருப்பாதங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!

களங்கமற்ற அப்புன்னகையைக் காணுகையில் கண்கள் குளமாகிறது.

செய்தி வந்து ஒரு வருடமாகிறதூ.

தற்போதையநிலை என்னவென மதுரை பதிவர்கள் யாராவது நேரில் சென்றறிந்து சொல்ல முடியுமா?

8:13 AM  

Post a Comment

<< Home